ஊரடங்கு அச்சத்தால் கலங்கும் தினசரிக் கூலித் தொழிலாளர்கள்

0 2423
ஊரடங்கு அச்சத்தால் கலங்கும் தினசரிக் கூலித் தொழிலாளர்கள்

டெல்லி மும்பை பெங்களூர் உள்பட பல முக்கிய நகரங்களில் இரவு நேர ஊரடங்கு அமலுக்கு வந்துள்ளது. இதனால் மீண்டும் முழு அளவில் ஊரடங்கு வரலாம் என்ற அச்சத்தால் தலைநகரில் வாழும் பல்லாயிரக்கணக்கான தினக்கூலித் தொழிலாளர்கள் கவலையில் மூழ்கியுள்ளனர்.

தங்கள் வருமானம் நிற்கும் என்ற அச்சத்தால் அதிகமான நேரத்துக்கு கூலி வேலை செய்கின்றனர்.தொழிற்சாலைகளில் வேலை செய்வோரும் ஓவர் டைம் செய்கின்றனர்.

கடந்த இரண்டு ஆண்டுகளாக மத்திய அரசும் அனைத்து மாநில அரசுகளும் கொரோனாவைக் கட்டுப்படுத்த ஊரடங்கை அமல்படுததி வருகின்றன.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments