மனித முகத்தைப் போன்ற உருவ அமைப்புடன் பிறந்த ஆட்டுக் குட்டி

0 140258

சாம் மாநிலத்தில் ஆடு ஒன்று மனித முகத்தை போன்ற அமைப்புடன் உள்ள குட்டியை ஈன்றுள்ள நிலையில், அதன் புகைப்படம் இணையதளத்தில் வைரலாகி உள்ளது.

அம்மாநிலத்தின் சச்சார் மாவட்டத்தில் உள்ள கங்காபூர் கிராமத்தில் மனிதரைப் போல் கண்கள், மூக்கு, காது போன்ற உடலமைப்புகளை கொண்ட குட்டி பிறந்துள்ளது.

இந்நிலையில், அசாதாரணமாக பிறந்த ஆட்டுக் குட்டியை பொதுமக்கள் ஆர்வத்துடன் பார்த்து வரும் நிலையில், அதன் புகைப்படத்தை இணையதளத்தில் பகிர்ந்து வருகின்றனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments