இளம் பெண்ணை போதைக்கு அடிமையாக்கி 4 ஆண்டுகளாக பாலியல் வன்கொடுமை செய்த தந்தை கைது

0 3298

கர்நாடக மாநிலம் மங்களூரில் இளம்பெண்ணை போதைக்கு அடிமையாக்கி 4 ஆண்டுகளாக பாலியல் வன்கொடுமை செய்ததாக தொழிலதிபரை போலீசார் கைது செய்தனர்.

காட்டிப்பள்ளா பகுதியை சேர்ந்த தொழிலதிபர் முகமது ஷெரீப், தனது மகளை போதை பொருள் வாங்கி கொடுத்து அடிமையாக்கி 4 ஆண்டுகளாக தொடர்ந்து பாலியல் வன்கொடுமை செய்ததாகவும், இதுகுறித்து காவல்நிலையத்தில் புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை என்றும் விஷ்வ இந்து பரிஷத் அமைப்பு அலுவலகத்திற்கு பெண் ஒருவர் கடிதம் அனுப்பியதாக கூறப்படுகிறது.

இதனையடுத்து, இதுகுறித்து மங்களூரு மாநகர காவல் ஆணையரிடம் விசுவ இந்து பரிஷத் அமைப்பினர் அளித்த புகாரின் பேரில், போலீசார் வழக்குப்பதிவு செய்து முகமது ஷெரீப்பை கைது செய்தனர்.

அவரிடம் நடத்திய விசாரணையில், பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்தது உறுதியானதோடு முகமது ஷெரீப்பிற்கு 3 மனைவிகள் இருப்பதும் தெரியவந்தது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments