10, 11 மற்றும் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு எப்போது? பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பதில்

0 27784

10, 11 மற்றும் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு ஏப்ரல் இறுதி வாரம் அல்லது மே மாதத்தில் பொதுத் தேர்வு நடைபெறும் என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார்.

சென்னை கோட்டூர்புரத்தில் அண்ணா நூற்றாண்டு வளாகத்தில் அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அதிகாரிகள் உள்ளிட்டோருடன் ஆலோசனை நடத்திய பின்னர் பேசிய அவர், தரமற்றது என கண்டறியப்பட்ட 1600 பள்ளிகளின் கட்டிடங்கள் கூடிய விரைவில் இடிக்கப்படும் எனவும், அதற்கு மாற்றாக புதிய கட்டிடங்கள் அமைத்துதரப்படும் எனவும் கூறினார். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments