இந்தியாவில் ஒமைக்ரான் தொற்று பாதிப்பு எண்ணிக்கை 653 ஆக உயர்வு

0 2006

ஒமைக்ரான் பாதிப்பு 653 ஆக உயர்வு

இந்தியாவில் ஒமைக்ரான் தொற்று பாதிப்பு எண்ணிக்கை 653 ஆக உயர்வு

அதிகபட்சமாக மகாராஷ்டிரா மாநிலத்தில் 167 பேருக்கு ஒமைக்ரான் பாதிப்பு

டெல்லியில் 165 பேருக்கு ஒமைக்ரான் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது

கேரளாவில் இதுவரை 57 பேருக்கு ஒமைக்ரான் பாதிப்பு உறுதியாகியுள்ளது

நாட்டில் ஒமைக்ரான் தொற்று பாதிப்பு உயர்ந்து வருவதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரம்

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments