தாலிபான்களுக்குப் பயந்து அண்டை நாடுகளில் தஞ்சமடையும் ஆப்கானியர்கள்!

0 1692

ஆப்கானிஸ்தானில் இருந்து தப்பி ஈரானுக்குச் சென்ற நூற்றுக்கணக்கான ஆப்கானிஸ்தான் மக்கள் அங்கு உணவு, உடையின்றி குளிரில் சிக்கித் தவித்து வருகின்றனர்.

ஆப்கானிஸ்தானில் தாலிபான்கள் ஆட்சிக்கு வந்த பின், அவர்களின் நடவடிக்கைகளுக்கு அஞ்சி ஏராளமான மக்கள் அண்டை நாடுகளில் தஞ்சம் புகுந்து வருகின்றனர். இந்நிலையில் ஒமைக்ரான் காரணமாக ஈரான் தனது எல்லைகளை மூடியதால் அந்நாட்டுக்குச் சென்ற நூற்றுக்கணக்கான ஆப்கன் மக்கள் இஸ்லாம் கலா துறைமுகத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.

அங்கு கடும் குளிரில் போதிய உணவின்றித் தவிப்பதாக பொதுமக்கள் தெரிவித்துள்ளனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments