நாடாளுமன்ற கூட்டத்தொடர் முறைப்படி முடித்து வைத்த குடியரசுத் தலைவர்

0 1366

நாடாளுமன்ற கூட்டத்தொடரை குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் முறைப்படி முடித்து வைத்தார்.

சுமார் ஒரு மாத காலமாக நடைபெற்று வந்த நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் கடந்த 22-ந் தேதி, மறுதேதி குறிப்பிடப்படாமல் ஒத்திவைக்கப்பட்டது. இந்த நிலையில், இரு அவைகளின் கூட்டத்தொடரையும் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் கடந்த 24-ந் தேதி முறைப்படி முடித்து வைத்து உத்தரவிட்டார்.

இத்தகவலை இரு அவைகளின் செயலகங்களும் தெரிவித்துள்ளன.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments