17 வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவளித்த 2 இளைஞர்கள் போக்சோவில் கைது

0 2957

கன்னியாகுமரி மாவட்டம் குலசேகரம் அருகே, 17 வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவளித்த 2 இளைஞர்கள் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டனர்.

  பொன்மனை பகுதியைச் சேர்ந்த அந்த சிறுமி, அருகில் உள்ள பேன்சி ஸ்டோரில் பணிபுரிந்து வருகிறார். இந்நிலையில், ஈஞ்சகோட்டைச் சேர்ந்த சுஜின் மற்றும் பெனட்ராஜ் ஆகியோர் சிறுமியிடம் பாலியல் தொந்தரவில் ஈடுபட்டுள்ளனர்.

இதுதொடர்பான புகாரின் பேரில் இருவரையும் மார்த்தாண்டம் அனைத்து மகளிர் காவல்துறையினர் போக்சோ சட்டத்தில் கைது செய்தனர்.  

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments