தமிழகத்தில் அடுத்துவரும் நாட்களில் மழைக்கு வாய்ப்பு!

0 22453

தமிழகத்தில் அடுத்துவரும் நாட்களில் மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.

இதுகுறித்து அந்த மையம் விடுத்துள்ள செய்தி குறிப்பில், உள் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசான பனி மூட்டம் காணப்படுமென கூறப்பட்டுள்ளது.

நாளை மற்றும் நாளை மறுநாள் கடலோர மாவட்டங்களிலும் 31 ஆம் தேதி கடலோர மாவட்டங்கள் மற்றும் உள் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமானது வரையிலான மழை பெய்யக்கூடுமென குறிப்பிடப்பட்டுள்ளது. 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments