மறைந்த இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் தா.பாண்டியனின் திருவுருவப் படத்திற்கு முதலமைச்சர் மரியாதை

0 2210
மறைந்த இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் தா.பாண்டியனின் திருவுருவப் படத்திற்கு முதலமைச்சர் மரியாதை

மறைந்த இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் தா.பாண்டியனின் உருவப் படத் திறப்பு நிகழ்சி சென்னை எழும்பூரில் நடைபெற்றது.

நிகழ்ச்சியில் பங்கேற்ற முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், மதிமுக பொதுச்செயலாளர் வைகோ உள்ளிட்டோர் திருவுருவப் படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினர்.

இதனை அடுத்து பேசிய முதலமைச்சர், தமிழகத்தில் நடந்த தேர்தலில் பாஜகவிற்கு புகட்டிய பாடத்தை தேசிய அளவில் புகட்ட வேண்டும் என தெரிவித்துள்ளார்.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments