சிறார்களுக்கு தடுப்பூசி, ஜனவரி 3ஆம் தேதி தொடக்கம்

0 2533

சிறார்களுக்கான தடுப்பூசி - ஜன.1 முதல் முன்பதிவு

சிறார்களுக்கு தடுப்பூசி இயக்கம் ஜனவரி 3ஆம் தேதி தொடங்குகிறது

தடுப்பூசி போட்டுக்கொள்ள தகுதியுடைய சிறார்களுக்கான முன்பதிவு ஜனவரி 1ஆம் தேதி முதல் தொடக்கம்

15 வயது முதல் 18 வயது வரை உள்ள சிறார்களுக்கு ஜனவரி 3ஆம் தேதி முதல் தடுப்பூசி செலுத்தப்படும்

தடுப்பூசி போட்டுக்கொள்ள தகுதியுடைய சிறார்கள், பள்ளி ஐடி கார்டுகளை பயன்படுத்தி பதிவு செய்யலாம்

தடுப்பூசி போட்டுக்கொள்ள தகுதியுடைய சிறார்கள் ஜன.1 முதல் கோவின் இணையதளம் மூலம் முன்பதிவு செய்யலாம்

15 முதல் 18 வயது வரை உள்ள சிறுவர்களுக்கு தடுப்பூசி போடப்படும் என பிரதமர் அண்மையில் அறிவித்தார்

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments