ரூ.11ஆயிரம் கோடியில் கான்பூர் மெட்ரோ ரயில் சேவை.. நாளை தொடங்கி வைக்கிறார் பிரதமர் நரேந்திர மோடி.!

0 2010

கான்பூர் மெட்ரோ ரயில் திட்டத்தின் நிறைவுற்ற பகுதியை பிரதமர் நரேந்திர மோடி நாளை தொடங்கி வைக்கிறார்.

இதுகுறித்த வெளியான செய்திக்குறிப்பில், இந்த திட்டத்தை பிரதமர் பார்வையிட்டு, ஐஐடி மெட்ரோ ரயில் நிலையத்தில் இருந்து கீதா நகர் வரை மெட்ரோ பயணத்தை மேற்கொள்கிறார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

கான்பூரில் மெட்ரோ ரெயில் திட்டத்தின் முழு நீளம் 32 கிலோ மீட்டர் என்றும் 11ஆயிரம் கோடி செலவில் இந்த திட்டம் கட்டி முடிக்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும் பினா-பாங்கி மல்டிபுராடக்ட் பைப்லைன் திட்டத்தையும் பிரதமர் மோடி தொடங்கி வைக்கிறார் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments