நாட்டில் கொரோனா தொற்று அதிகரித்து வருவதால் அடுத்த சில வாரங்களில் 3 வது அலை வரக்கூடும் - நிபுணர்கள் எச்சரிக்கை

நாட்டில் கொரோனா தொற்று அதிகரித்து வருவதால் அடுத்த சில வாரங்களில் 3 வது அலை வரக்கூடும் என நிபுணர்கள் எச்சரித்துள்ளனர்.
இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள அவர்கள், மகாராஷ்டிரா மற்றும் டெல்லியில் கொரோனா தொற்று நாளுக்கு நாள் அதிகரித்து வருவதைச் சுட்டிக் காட்டியுள்ளனர்.
கிறிஸ்துமஸ் கொண்டாட்டங்களால் இந்த விளைவு ஏற்பட்டதாகக் கூறியுள்ள அவரகள் அடுத்த இரு வாரங்களில் பாதிப்பு எண்ணிக்கை இதே போன்று அதிகரித்தால் 3வது அலை தொடங்கி விட்டதாக அர்த்தம் என்று தெரிவித்துள்ளனர்.
Comments