பிரதமர் இம்ரான்கான் வெளியிட்ட அரியவகை பனிச்சிறுத்தையின் வீடியோ பதிவிற்கு பலரும் விமர்சனம்

0 7356

பாகிஸ்தானில் பனிச்சிறுத்தைகள் குறித்து பிரதமர் இம்ரான் கான் வெளியிட்டுள்ள வீடியோ பதிவை பலரும் விமர்சனம் செய்து வருகின்றனர்.

அந்நாட்டின் வடக்குப் பகுதியில் உள்ள கப்லு என்ற இடத்தில் அரியவகை விலங்கான பனிச்சிறுத்தை ஒன்று உறுமுவதையும், சில பனிச்சிறுத்தைகள் நடந்து செல்வதையும் பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

இதனைக் கண்ட பலரும், ஒட்டுமொத்த சமூகமும் பணவீக்கம் மற்றும் வறுமையை எதிர்கொண்டுள்ள நிலையில், இம்ரான்கான் சுற்றுலாவில் மட்டும் கவனம் கொண்டிருப்பதாக விமர்சனம் செய்து வருகின்றனர்.

 

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments