பிரபல பின்னணி பாடகர் மாணிக்க விநாயகம் உடல்நலக்குறைவால் காலமானார்

0 5383
பிரபல பிண்ணனி பாடகர் மாணிக்க விநாயகம் உடல்நலக்குறைவால் காலமானார்

பாடகரும் நடிகருமான மாணிக்க விநாயகம் காலமானார்

இருதயக் கோளாறு காரணமாக உயிர் பிரிந்தது

73 வயதான மாணிக்க விநாயகம் மாரடைப்பால் காலமானர்

பரதநாட்டிய ஆசிரியர் வழுவூர் பி. இராமையா பிள்ளையின் மகன்

தமிழ், தெலுங்கு, மலையாளத்தில் 800க்கும் மேற்பட்ட பாடல்கள் பாடியுள்ளார்

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments