மகாராஷ்ட்ராவில் கிராம விழாவில் மாட்டு வண்டிப் பந்தயம், பெரும் திரளாக மக்கள் கூட்டம்.. மக்கள் கூடும் நிகழ்ச்சிகளுக்கு 144 தடை

0 1651

மகாராஷ்ட்ரா மாநிலம் நாசிக்கில் உள்ள ஓஜார் பகுதியில் மாட்டு வண்டி பந்தயம் நடத்தப்பட்டது. இந்த பந்தயத்தைக் காண பொதுமக்கள் பெரும் திரளாகத் திரண்டிருந்தனர்.

மகாராஷ்ட்ரா அரசு ஒமைக்ரான் பரவலைக் கட்டுப்படுத்த பல்வேறு புதிய கட்டுப்பாடுகளை அறிவித்துள்ளது. இதன் படி பெரும் திரளாக மக்கள் கூடும் நிகழ்ச்சிகளுக்கு 144 தடையுத்தரவு போடப்பட்டது.

இந்த மாட்டு வண்டிப் பந்தயத்தில் கோவிட் விதிகள் மீறப்பட்டிருப்பதால் போலீசார் அமைப்பாளர்கள் மீது வழக்குப் பதிவு செய்துள்ளனர்

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments