தர்மபுரியில் இன்று அதிகாலை கடும் பனிமூட்டம்.. முகப்பு விளக்குகளை எரிய விட்டபடி சென்ற வாகனங்கள்

0 1592

தருமபுரி மாவட்டத்தில் இன்று காலையில் கடும் பனிமூட்டம் காணப்பட்டதால், தருமபுரி தேசிய நெடுஞ்சாலையில் சென்ற வாகன ஒட்டிகள் சிரமத்திற்கு உள்ளாயினர்.

நல்லம்பள்ளி, தொப்பூர், காரிமங்கலம், பாலக்கோடு உள்ளிட்ட பல்வேறு பகுதியில் காலை 7 மணி ஆகியும், பனி மூட்டம் குறையவில்லை. கடும் பனி பொழிவினால் சாலையில் வரும் வாகனங்கள் முகப்பு விளக்கு எரிய விட்டபடி சென்றன.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments