தமிழகம் முழுவதும் கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட இருவர் ஆந்திராவில் கைது.!

0 2355

தமிழகம் முழுவதும் கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட இருவர் ஆந்திராவில் கைது செய்யப்பட்டுள்ளனர்.

நாமக்கல்லில் கடந்த நவம்பர் மாதம் வாகன தணிக்கையின் போது 340 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.

இது தொடர்பாக 5 பேர் கைது செய்யப்பட்டு நடத்தப்பட்ட விசாரணையில், ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்திலுள்ள மொத்த வியாபாரிகளான சீனுவாசன் மற்றும் பெரியசாமி ஆகியோரிகளிடம் வாங்கியது தெரியவந்தது.

இதனையடுத்து நாமக்கல் துணை காவல் கண்காணிப்பாளர் தலைமையிலான தனிப்படையினர் விசாகப்பட்டினத்தில் வைத்து இருவரையும் கைது செய்து தமிழகம் கொண்டு வந்து சிறையிலடைத்தனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments