மதுரையில் முறையாக வரி செலுத்தாததால் சுற்றுலா ஹெலிகாப்டர் நிறுவனத்திற்கு ரூ. 4.25 லட்சம் வரி விதிப்பு.!

0 20297

மதுரையில், அதிக கட்டணம் வசூலித்து முறையாக வரி செலுத்தாமல் இருந்த சுற்றுலா ஹெலிஹாப்டர் நிறுவனத்திற்கு  நான்கு லட்சத்து இருபத்தி ஐந்தாயிரம் வரி விதிக்கப்பட்டது.

மேலூரில் கடந்த ஒரு வாரமாக பிளானட் எக்ஸ் மற்றும் ஜி.ஆர்.பி. ஹெலிகாப்டர் டூரிஸம் ஆகிய நிறுவனங்களின் சார்பில், தனியார் கல்லூரி வளாகத்தில் இருந்து மதுரையை ஹெலிகாப்டர் மூலமாக சுற்றி பார்க்கும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. 

இதில் சுமார் அரை மணி நேரத்திற்கு ஆகாயமார்க்கமாக சுற்றி பார்ப்பதற்கு 5 ஆயிரம் ரூபாய் கட்டணமாக வசூலிக்கப்பட்டது. 

 

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments