பிரான்ஸில் முதன்முறையாக கொரோனா பாதிப்பு ஒரே நாளில் ஒரு லட்சத்தைத் தாண்டியது.!

பிரான்ஸ் நாட்டில் முதன்முறையாக கொரோனா பாதிப்பு - ஒரே நாளில் ஒரு லட்சத்தைத் தாண்டியது
ஐரோப்பாவிலும், ஆப்பிரிக்காவிலும், அமெரிக்காவிலும் கொரோனா தொற்று அதிகரிக்க ஒமைக்ரான் திரிபுதான் காரணம் என்றும் உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.
இந்நிலையில், பிரான்ஸ் நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் ஒரு லட்சத்துக்கும் அதிகமானோருக்கு கொரோனா தொற்று பாதிப்பு உறுதியாகி உள்ளது.
Comments