டெல்லி கெஜ்ரிவால் அரசு மீது மத்திய அமைச்சர் அமித்ஷா விமர்சனம்.!

0 1833

டெல்லியில் அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையிலான அரசு விளம்பர செலவுகளைக் குறைக்க வேண்டும் என்று மத்திய அமைச்சர் அமித் ஷா விமர்சித்துள்ளார்.

டெல்லியில் பாரத தரிசனப் பூங்காவை அர் நேற்று திறந்து வைத்தார். அப்போது பேசிய அமித் ஷா , டெல்லி முதலமைச்சர் கெஜ்ரிவால் மீது கடுமையான விமர்சனத்தை முன்வைத்தார்.

மாநகராட்சிகளுக்கு டெல்லி அரசு தர வேண்டிய 13 ஆயிரம் கோடி ரூபாயைத் தர வேண்டும் என்றும் வலியுறுத்திய அமித் ஷா விளம்பரங்களுக்கு செய்யும் செலவுகளைக் குறைக்குமாறு டெல்லி அரசை வலியுறுத்தினார்.பணிகள் நடைபெறுகிறதோ இல்லையோ அது தொடர்பான டிவி பேட்டிகள், புகைப்பட காட்சிகள், விளம்பரங்கள் அதிகளவில் நடப்பதாக அமித் ஷா சாடினார்

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments