விழுப்புரத்தில் சிறுவன் மர்மமான முறையில் உயிரிழப்பு.. குற்றவாளிகளை கண்டுபிடிக்க முடியாமல் போலீஸ் திணறல்.!

0 2081

விழுப்புரத்தில் சிறுவன் மர்மமான முறையில் இறந்த வழக்கில் தொடர்புடைய குற்றவாளிகளைக் கண்டுபிடிக்க முடியாமல் போலீசார் திணறி வருவதற்கு காவல்துறை கட்டுப்பாட்டில் உள்ள 40 கேமராக்கள் செயல்பாட்டில் இல்லாதது தான் காரணம் என்று கூறப்படுகிறது.

விழுப்புரத்தில், 4 வயது சிறுவன் சடலமாக மீட்கப்பட்டு 10 நாட்களுக்கு மேலாகியும் இதுவரை உண்மை நிலவரம் காவல்துறையால் கண்டுபிடிக்கப்படவில்லை. அந்த சிறுவன் கொலை செய்யப்படவில்லை என்றும் பசியால் இறந்திருக்க வாய்ப்புள்ளதாகவும் உடலை கூறாய்வு செய்த மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments