பூஸ்டர் தடுப்பூசி போடும் பணி ஜனவரி 10 ஆம் தேதி முதல் தொடங்கும் ; பிரதமர் மோடி

0 3888
ஒமைக்ரான் பரவல் அதிகரிக்கும் நிலையில் நாட்டு மக்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும்

நாட்டு மக்களுக்கு உரையாற்றுகிறார் பிரதமர் மோடி

ஒமைக்ரான் பரவி வரும் நிலையில் நாட்டு மக்களுக்கு பிரதமர் மோடி உரை

ஒமைக்ரான் பரவல் அதிகரிக்கும் நிலையில் நாட்டு மக்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும்

முகக் கவசம் அணிவது, கைகளை முறையாக கழுவுவது போன்றவற்றை செய்யத் தவறக்கூடாது

18 லட்சம் தனிப்படுக்கைகள் தயார் நிலையில் உள்ளன

குழந்தைகளுக்காக 90,000 படுக்கைகள் தயார் நிலையில் உள்ளன

மாநில அரசுகளுக்கு 4 லட்சம் ஆக்சிஜன் சிலிண்டர்கள் வழங்கப்பட்டுள்ளன

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments