காரையார் அணையின் மேற்பரப்பில் படுத்திருந்த முதலை ; வைரலாகும் வீடியோ

0 2970
அணையின் மேற்பரப்பில் படுத்திருந்த முதலை - வைரல் வீடியோ

நெல்லை மாவட்டம் பாபநாசம் அருகேயுள்ள காரையார் அணையின் மேற்பரப்பில் முதலை படுத்திருந்த வீடியோ வைரலாகி வருகிறது.

நெல்லை, தூத்துக்குடி உள்ளிட்ட தென்மாவட்ட மக்களின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்யும் இந்த அணையில் முதலைகள் இருப்பது குறித்து ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், அணையின் சுற்று சுவரில் முதலை ஒன்று படுத்திருந்த வீடியோ குறித்து பொதுப்பணித்துறை அதிகாரி ஒருவர் விளக்கமளித்துள்ளார். வெயிலுக்காக முதலை வெளியே வந்திருக்கலாம் எனவும் மக்களை தாக்கக் கூடிய வகையிலான முதலை இதுவல்ல என்றும் அவர் கூறியுள்ளார்.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments