ஒரே மாதத்தில் சுமார் 108 நாடுகளில் 1.51 லட்சம் பேர் ஒமைக்ரானால் பாதிப்பு

0 2319

ஒரு மாதத்தில் சுமார் 108 நாடுகளில் ஒரு லட்சத்து 51 ஆயிரம் பேருக்கு ஒமைக்ரான் வகை கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

கடந்த நவம்பர் 24ஆம் தேதி தென்னாப்பிரிக்காவில் முதன் முறையாக ஒமைக்ரான் பாதிப்பு கண்டறியப்பட்ட நிலையில், பல நாடுகளுக்கு அந்த வைரஸ் வேகமாக பரவி வருகிறது.

தென்னாப்பிரிக்காவில் டெல்டா வகை கொரோனா பாதிப்பு அதிகம் இருந்த நிலையில், ஒரே மாதத்தில் அதிகம் பரவும் மாறுபட்ட வகை வைரஸ் என்ற நிலையை ஒமைக்ரான் அடைந்துள்ளது. 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments