சென்னை மாதவரத்தில் சாலையில் சென்று கொண்டிருந்த கார் திடீரென தீப்பற்றி விபத்து..!

0 2051

சென்னை மாதவரத்தில் சாலையில் சென்று கொண்டிருந்த மகிந்திரா லோகன் கார் திடீரென தீப்பற்றி எரிந்த நிலையில், தீயணைப்புத் துறையினர் போராடி தீயை அணைத்துள்ளனர். 

சாலையில் சென்று கொண்டிருந்த கார் திடீரென தீப்பற்றி எரிந்தது

மாதவரத்திலிருந்து மூலக்கடை சென்ற கார் தீப்பற்றி விபத்து

என்ஜின் பகுதியில் புகை வந்ததைக் கண்டு கீழே இறங்கிய ஓட்டுநர்

என்ஜின் பகுதியில் பற்றிய தீ கார் முழுவதும் மளமளவென பரவியது

தண்ணீரைப் பீய்ச்சி அடித்து தீயை அணைத்த தீயணைப்பு வீரர்கள்

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments