தன்னிடம் கொடுத்தால் 100 ஆன்லைனில் கட்டினால் 800.. போக்குவரத்து உதவி ஆய்வாளர் லஞ்சம் வாங்கும் வீடியோ

0 2975

திருவள்ளூர் மாவட்டம் பூந்தமல்லியில் போக்குவரத்து உதவி ஆய்வாளர் ஒருவர் லஞ்சம் வாங்கும் வீடியோ சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது. 

பூந்தமல்லி போக்குவரத்து உதவி ஆய்வாளரான ராஜன் என்பவர் வண்டலூர்- மீஞ்சூர் வெளிவட்ட சாலையில் போக்குவரத்து பணியில் இருந்த போது லாரி ஓட்டுனர்களை மிரட்டி  100 ரூபாய் லஞ்சம் வாங்கியதாக கூறப்படுகிறது.

தன்னிடம் கொடுத்தால் 100 ரூபாய் என்றும் ஆன்லைனில் கட்டினால் 800 ரூபாய் என்றும் லாரி ஓட்டுனர்களை மிரட்டி பணம் வாங்கும் காட்சி அந்த வீடியோவில் பதிவாகியுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments