கிரீஸ் நாட்டில் அகதிகளை அதிகளவில் ஏற்றிச் சென்ற படகு நடுக்கடலில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 11 பேர் உயிரிழப்பு.!

0 2599

கிரீஸ் நாட்டில் அகதிகளை அதிகளவில் ஏற்றிச் சென்ற படகு நடுக்கடலில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 11 பேர் உயிரிழந்தனர்.

கடலில் தத்தளித்த 90 பேர் கடலோரக் காவல் படையினரால் உயிருடன் மீட்கப்பட்டனர்.மேலும் கவிழ்ந்த படகின் அடியில் யாரும் சிக்கியிருக்கிறார்களா என மீட்புக் குழுவினர் தேடி வருகின்றனர். மீட்கப்பட்டவர்களில் 52 ஆண்கள், 11 பெண்கள் 27 குழந்தைகள் உள்ளனர்.அவர்கள் அருகில் இருக்கும் தீவில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். 

 

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments