இந்தியாவில் ஒமைக்ரான் பாதிப்பு எண்ணிக்கை 358 ஆக அதிகரிப்பு.!

0 1958

இந்தியாவில் ஒமைக்ரான் பாதிப்பு எண்ணிக்கை 358 ஆக அதிகரித்துள்ளது.

புதிதாக மும்பை மற்றும் டெல்லியில் 67  பாதிப்புகளை நேற்று சுகாதாரத்துறையினர் கண்டுபிடித்துள்ளனர்.இதில் 244 பேர் நோய் பாதிப்புடன் சிகிச்சை பெறுகின்றனர். 114 பேர் குணமாகி விட்டனர்.

மும்பையில் 88 பேருக்கு தொற்று பரவியுள்ளது. கடந்த 78 நாட்களில் இல்லாத அளவுக்கு முதன்முறையாக அதிக எண்ணிக்கையில் ஒமைக்ரான் வைரஸ் பரவி உள்ளது.

இந்தியாவில் ஒமைக்ரான் பாதிக்கப்பட்டவர்களில் 97 சதவீதம் பேர் தடுப்பூசி போட்டுக் கொண்டவர்கள் என்பதும் 27 சதவீதம் பேருக்கு அண்மையில் வெளிநாட்டு பயணம் மேற்கொள்ளாதவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments