முன்னாள் முதலமைச்சர் எம்.ஜி.ஆரின் 34ஆம் ஆண்டு நினைவு தினம்: எம்.ஜி.ஆர் உருவப் படத்திற்கு சசிகலா மலர் தூவி மரியாதை

0 1875

முன்னாள் முதலமைச்சர் எம்.ஜி.ஆரின் 34ஆவது நினைவு தினத்தையொட்டி, அவரது திருவுருவப்படத்திற்கு சசிகலா மலர் தூவி மரியாதை செலுத்தினார்.

சென்னை தியாகராய நகரில் உள்ள அவரது இல்லத்தில் வைக்கப்பட்டிருந்த எம்.ஜி.ஆரின் படத்திற்கு அவர் மரியாதை செலுத்தினார். அதனை தொடர்ந்து தனது ஆதரவாளர்கள் முன்னிலையில், எம்.ஜி.ஆர்., நினைவு தின உறுதி மொழியையும் சசிகலா ஏற்று கொண்டார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments