நாகையில் அதிகாலையில் 3 இரு சக்கர வாகங்களை திருடிச் சென்ற மர்ம கும்பலின் பரபரப்பு சிசிடிவி காட்சிகள்

0 1836

நாகையில் அதிகாலையில் குடியிருப்புப்பகுதிக்குள் புகுந்து 3 இருசக்கர வாகனங்களை மர்மநபர்கள் திருடிச் செல்லும் பரபரப்பு சிசிடிவி காட்சிகள் வெளியாகி உள்ளன.

வெளிப்பாளையம் பகுதியில் உள்ள கூடைமுடையோர் காலனியில் வசிக்கும் மணிகண்டன், கருணாநிதி, வேலுச்சாமி ஆகியோருக்கு சொந்தமான பல்சர், எக்ஸ்எல் சூப்பர் மற்றும் விலை உயர்ந்த யமஹா எம்.டி உள்ளிட்ட இரு சக்கர வாகனங்களை 3 மணியளவில் மர்ம கும்பல் திருடிச்செல்லும் காட்சிகள் பதிவாகி உள்ளன.

அப்பகுதியில் இரு சக்கர வாகனங்கள் மட்டுமல்லாமல் ஆடு, கோழி உள்ளிட்டவையும் தொடர்ச்சியாக திருட்டு போவதாக அப்பகுதி மக்கள் புகார் தெரிவித்துள்ளனர்.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments