நடிகர் வடிவேலுவுக்கு கொரோனா பாதிப்பு

0 4853

நடிகர் வடிவேலுவுக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு உறுதிசெய்யப்பட்டுள்ளது. 'நாய் சேகர் ரிட்டர்ன்ஸ்' படத்தின் படப்பிடிப்புக்காக லண்டன் சென்ற அவர், நேற்று சென்னை வந்தடைந்தார்.

இந்நிலையில், விமான நிலையத்தில் வடிவேலுவுக்கு கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்ட நிலையில், போரூர் ராமச்சந்திரா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

வடிவேலுவின் மாதிரிகளில் நடத்தப்பட்ட முதற்கட்ட பரிசோதனையில் ஒமைக்ரான் தொற்று அறிகுறியாக கருதப்படும் எஸ் ஜீன் டிராப் உறுதியாகி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்நிலையில், அவரது மாதிரிகள் மரபியல் பகுப்பாய்வு சோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments