முன்னாள் முதலமைச்சர் எம்.ஜி.ஆரின் 34ஆம் ஆண்டு நினைவு தினம்: நினைவிடத்தில் மரியாதை செலுத்திய அதிமுகவினர்

0 2843

முன்னாள் முதலமைச்சர் எம்.ஜி.ஆரின் 34ஆவது நினைவு தினத்தை சென்னை மெரினா கடற்கரையிலுள்ள அவரது நினைவிடத்தில் ஒருங்கிணைப்பாளர்களான இ.பி.எஸ்., ஓ.பி.எஸ். உள்ளிட்ட அதிமுகவினர் மலர்தூவி மரியாதை செலுத்தினர்.

பின்னர், அனைவரும் உறுதிமொழி எம்.ஜி.ஆர். வழியில் கட்சியை வழிநடத்தி செல்வோம் என உறுதிமொழி எடுத்துக் கொண்டனர். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments