இளைஞரை சரமாரியாக வெட்டிய மர்மநபர்கள்.. உயிருக்கு போராடிய இளைஞர் மருத்துவமனையில் அனுமதி

0 4697

சென்னை முத்துசாமி பாலத்தில் அடையாளம் தெரியாத நபர்களால் இளைஞர் வெட்டப்பட்ட சம்பவத்தில், குற்றவாளிகளை போலீசார் தேடி வருகின்றனர்.

நேற்றிரவு பூக்கடை அருகே முத்துசாமி பாலத்தில் அடையாளம் தெரியாத 2 மர்ம நபர்களால், சத்தியா நகர் பகுதியைச் சேர்ந்த அக்பர் பாஷா எனும் இளைஞர் சரமாரியாக வெட்டப்பட்டு உயிருக்கு போராடியுள்ளார்.

இந்நிலையில், ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த பூக்கடை  காவலர்கள் அவரை மீட்டு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பினர்

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments