டி.என்.பி.எஸ்.சி தேர்வுகளுக்கானத் தமிழ் பாடத்திட்டம் வெளியீடு

0 2307

டி.என்.பி.எஸ்.சி போட்டித் தேர்வுகளில் தற்போது கட்டாயமக்கப்பட்டுள்ள தமிழ் மொழித் தாளுக்கன பாடத்திட்டம் டி.என்.பி.எஸ்.சி இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.

டி.என்.பி.எஸ்.சி. போட்டித் தேர்வுகளில் தமிழ் தேர்வில் தேர்ச்சி பெறுவது கட்டாயம் எனத் தமிழக அரசு அறிவித்திருந்தது. தற்போது அதற்கான பாடத்திட்டம் மற்றும் மாதிரி வினாத்தாள் டி.என்.பி.எஸ்.சி இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.

10-ம் வகுப்பு தமிழ் பாடத்திட்டத்தின் அடிப்படையில் வினாத்தாள் வடிவமைக்கப்பட்டுள்ளதால் தேர்வு எழுதுவோர் 10-ஆம் வகுப்பு தமிழ் பாடத்திட்டத்தை பின்பற்றுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments