அமெரிக்காவின் 4வது பெரிய எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தில் தீ விபத்து

0 2337

அமெரிக்காவின் நான்காவது பெரிய எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் 4 பேர் காயமடைந்தனர்.

டெக்சாஸ் மாநிலத்தில் உள்ள பேடவுன் எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தில் திடீரென  தீ விபத்து ஏற்பட்டது. இதில் காயமடைந்த 3 ஊழியர்கள் ஹெலிகாப்டர் மூலமும், மற்றொருவர் ஆம்புலன்ஸ் மூலமும் மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டனர்.

அவசர சேவை பிரிவினர் போராடி நெருப்பு பரவுவதை கட்டுப்படுத்தினர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments