1992ஆம் ஆண்டு காணாமல் போன சாமி சிலைகள்.. 29 ஆண்டுகளுக்கு பின் மீட்ட சிலைக்கடத்தல் தடுப்புப்பிரிவு போலீசார்

0 2130

நாகப்பட்டினம் மாவட்டம் சன்னாசி பனங்குடி கிராமத்தில் உள்ள தாளரணேசுவரர் கோவிலில் 1992-ம் ஆண்டு காணாமல் போன சாமி சிலைகள் 29 ஆண்டுகளுக்கு பின்னர் மீட்கப்பட்டுள்ள நிலையில், அவை கும்பகோணம் சிறப்பு நீதிமன்றத்தில் ஒப்படைக்கப்பட்டது.

 கோயிலில் இருந்து மாயமான ஆடிப்பூர அம்மன் சிலை  மற்றும் விநாயகர் சிலை திருமருகல் ரத்தினகிரீஸ்வரர் ஆலயத்தில்  வைக்கப்பட்டிருப்பது தெரியவந்தது.

இதனைத் தொடர்ந்து தாளரனேஸ்வரர் கோவிலுக்கு சொந்தமான இரண்டு சிலைகளையும் மீட்ட சிலை திருட்டு தடுப்பு காவல் துறையினர், சிலை திருட்டு வழக்குகள் நடைபெற்று வரும் கும்பகோணம் கூடுதல் தலைமை குற்றவியல் நீதிமன்றத்தில் ஒப்படைத்தனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments