பிளாஸ்டிக் ஒழிப்பில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முயற்சிக்கு சீமான் வரவேற்பு

0 5769

பிளாஸ்டிக் பயன்பாட்டை ஒழிக்கத் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எடுக்கும் முயற்சியை வரவேற்பதாக நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார். 

முன்னாள் அமைச்சர் கக்கனின் 40ஆம் ஆண்டு நினைவு நாளையொட்டி நாம் தமிழர் கட்சித் தலைமையகத்தில் அவரது உருவப் படத்துக்கு சீமான் மலர்தூவி வீர வணக்கம் செலுத்தினார்.

அதன்பின் செய்தியாளர்களிடம் பேசிய அவர், மீண்டும் மஞ்சள் பை இயக்கம் தொடங்கியதற்கு வரவேற்புத் தெரிவித்தார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments