இங்கிலாந்தில் ஒரே நாளில் ஒரு லட்சத்துக்கும் மேற்பட்டோருக்கு கொரோனா உறுதி

0 2830

இங்கிலாந்தில் முதல் முறையாக ஒரே நாளில் ஒரு லட்சத்துக்கும் மேற்பட்டோருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.

கடந்த 7 நாட்களாக ஒமைக்ரான் வகை கொரோனா கட்டுக்கடங்காமல் பரவியதால், அங்கு கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளவர்களின் எண்ணிக்கை 6 லட்சத்து 40 ஆயிரத்தை கடந்தது. இதனால் தொழிற்சாலைகள் மற்றும் அலுவலகங்களில் ஊழியர்களுக்கு கடும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.

அதே சமயம் ஒமைக்ரான் தொற்றால் பாதிக்கப்படுவோர் பெரும்பாலும் வீட்டிலேயே தனிமை படுத்தி கொள்வதால், கிறிஸ்துமஸ் வரை புதிய கட்டுப்பாடுகள் விதிக்கப்பட மாட்டாது என பிரதமர் போரிஸ் ஜான்சன் தெரிவித்துள்ளார். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments