அமெரிக்காவில் எரிபொருள் டேங்கர் லாரியும், குப்பை லாரியும் மோதி விபத்துக்குள்ளானதில் பயங்கர தீ விபத்து.!

0 2078

அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தில்  பிரதான நெடுஞ்சாலையில் எரிபொருள் டேங்கர் லாரியும் குப்பை லாரியும் மோதி விபத்துக்குள்ளானதில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது.

இந்த விபத்தில் ஒரு  ஓட்டுனர் சம்பவ இடத்திலேயே பலியானதாகவும், மற்றொரு ஓட்டுனர் ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

டெக்சாஸின்  Tarrant County நெடுஞ்சாலையில் ஏற்பட்ட இந்த விபத்தால் கரும் புகை மேலெழ விபத்துக்குள்ளான வாகனங்கள் பற்றி எரிந்தன. இதனால் அந்த நெடுஞ்சாலையில் போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளது.

 

 

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments