சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.224 உயர்வு

0 6906

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு 224 ரூபாய் உயர்ந்துள்ளது.

தங்கம் விலை ஏற்ற, இறக்கத்துடன் இருந்து வரும் நிலையில், இன்றைய நிலவரப்படி, கிராம் தங்கம் 28ரூபாய் அதிகரித்து, 4,556 ரூபாய்க்கும், சவரன் தங்கம் 224ரூபாய் அதிகரித்து 36,448 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது. வெள்ளி கிலோவுக்கு 600ரூபாய் அதிகரித்து, 66,200 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments