பெரு நாட்டில் தண்டவாளத்தை கடக்க முயன்ற டிரக் மீது சரக்கு ரயில் மோதல்

0 2063

பெருவில் தண்டவாளத்தை கடக்க முயன்ற டிரக் மீது சரக்கு ரயில் மோதி சில அடி தூரத்திற்கு இழுத்துச் செல்லும் வீடியோ வெளியாகி உள்ளது.

சிக்னலை கடக்க முயன்ற போது எதிர்பாராதவிதமாக ரயில் மோதியதாக கூறப்படுகிறது. சரக்கு ரயில் வேகம் குறைவாக வந்ததால் சில அடி தூரங்களுக்கு டிரக் இழுத்துச் செல்லப்பட்டு கவிழ்ந்தது. டிரக் டிரைவரின் கவனக்குறைவால் விபத்து ஏற்பட்டதாக உள்ளூர் மக்கள் மற்றும் போலீசார் தெரிவித்தனர்.

உயிர் சேதம் தவிர்க்கப்பட்ட நிலையில் டிரக்-ஐ அப்புறப்படுத்தி போக்குவரத்தை சீர் செய்யும் முயற்சியில் மீட்பு படையினர் ஈடுபட்டனர். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments