அரக்கோணம் அருகே தனியார் நிறுவனத்திற்கு சொந்தமான வேன், திடீரென தீப்பிடித்து எரிந்து சேதம்

0 1935

ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் அருகே எண்ணெய்க்கிணறுகள் மற்றும் சிமெண்ட் ஆலைகளுக்கு உதிரி பாகங்கள் தயாரிக்கும் தனியார் நிறுவனத்திற்கு சொந்தமான வேன், திடீரென தீப்பிடித்து எரிந்து சேதமடைந்தது.

. சில்வர்பேட்டை அருகே திருவள்ளூர் மாவட்ட எல்லையில் உள்ள  நிறுவனம் அருகே ஊழியர்கள் 8 பேருடன் வந்துகொண்டிருந்த போது வேனில் கரும்புகை வரத்தொடங்கியுள்ளது. 

உடனடியாக ஓட்டுநர் வாகனத்தை நிறுத்தி ஊழியர்களை உடனடியாக கீழே இறக்கி விட்டதால் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments