எதிர்க்கட்சிகளின் தொடர் அமளியால் நாடாளுமன்ற இரு அவைகளும் ஒத்திவைப்பு

0 1543

நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரின் இரு அவைகளும் தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த மாதம் 29ஆம் தேதி கூட்டத்தொடர் தொடங்கிய நிலையில், நாளை வரை நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், கூட்டத்தொடர் தொடங்கிய நாள் முதல் எதிர்க்கட்சிகளின் தொடர்ந்து அமளியில் ஈடுபட்டதால் இரு அவைகளும் அவ்வப்போது ஒத்திவைக்கப்பட்டன.

12 எம்பிக்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்ட அறிவிப்பை திரும்ப்பெற வேண்டும் என்றும் லக்கிம்பூர் கேரி சம்பவம் தொடர்பாக மத்திய அமைச்சர் அஜய் மிஸ்ரா பதவி விலகக்கோரியும் எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்டு வந்தன. இந்நிலையில், நாளை வரை நடைபெறுவதாக இருந்த கூட்டத்தொடர் ஒருநாள் முன்னதாகவே நிறைவடைந்தது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments