கிறிஸ்துமஸ் பண்டிகைக்கு முன் ஊரடங்கிற்கு வாய்ப்பில்லை ; பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன்

0 1521
கிறிஸ்துமஸ் பண்டிகைக்கு முன் ஊரடங்கிற்கு வாய்ப்பில்லை

பிரிட்டனில் ஒருநாள் கொரோனா பாதிப்பு ஒரு லட்சத்தை நெருங்கிய போதும் கிறிஸ்துமஸ் பண்டிகைக்கு முன் ஊரடங்கு கட்டுப்பாடுகளுக்கு வாய்ப்பில்லை என பிரதமர் போரிஸ் ஜான்சன் தெரிவித்துள்ளார்.

2 மணி நேரம் நடந்த அமைச்சரவை கூட்டத்தில் பெரும்பாலான அமைச்சர்கள் ஊரடங்கு விதிகளை கடுமையாக்க எதிர்ப்பு தெரிவித்ததாக போரீஸ் ஜான்சன் தெரிவித்தார்.

மேலும் ஒமிக்ரான் பரவல் குறித்து மருத்துவ நிபுணர்கள் கொண்டு கண்காணித்து வருவதாகவும், கிறிஸ்துமஸ் பண்டிகைக்கு பிறகு பெரிய அளவிலான பூட்டுதலுக்கு வாய்ப்பு இருக்கலாம் என தெரிவித்தார்.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments