தடுப்பூசி செலுத்துவது போல் நடித்து சிசிடிவியில் சிக்கிய செவிலியர்

0 2304
தடுப்பூசி செலுத்துவது போல் நடித்து சிசிடிவியில் சிக்கிய செவிலியர்

இத்தாலியில் போலீசார் உள்பட பலருக்கு தடுப்பூசி செலுத்துவது போல் நடித்து போலி சான்றிதழ்கள் வழங்கிய நர்ஸ் உள்பட 3 பேரை போலீசார் கைது செய்தனர்.

சிசிலியில் உள்ள ஒரு தடுப்பூசி மையத்தில் போலி தடுப்பூசி சான்றிதழ்கள் வழங்கப்படுவதாக கிடைத்த தகவலை அடுத்து அங்கு ரகசிய கேமிரா பொருத்தி போலீசார் கண்காணித்துள்ளனர்.

இதில் செவிலியர் ஒருவர் சிரிஞ்சில் உள்ள மருந்தை வெளியில் தெளித்துவிட்டு ஊசி போடுவது போல் நடிக்கும் காட்சிகள் பதிவாகின. கையும் களவுமாக பிடித்த போலீசார் செவிலியர், மைய தலைவர் உள்பட 3 பேரை கைது செய்தனர்.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments