மதுரையில் பட்டாக்கத்தியால் கேக் வெட்டி பிறந்தநாள் கொண்டாடிய விஜய் மக்கள் இயக்க மாவட்ட நிர்வாகி..

0 2412

மதுரை மாவட்டம் திருநகரில், விஜய் மக்கள் இயக்க மாவட்ட நிர்வாகி பட்டாக்கத்தியால் கேக் வெட்டி பிறந்தநாள் கொண்டாடிய காட்சிகள் வைரலாகி வருகிறது.

திருநகர் பகுதியை சேர்ந்த விஜய் மக்கள் இயக்கத்தின் தெற்கு மாவட்ட நிர்வாகியான மருதுபாண்டி, தனது பிறந்தநாளை நண்பர்களுடன் கொண்டாடியுள்ளார். அப்போது அவருக்கு அவரது நண்பர்கள் பித்தளையில் செய்யப்பட்ட நீளமான வாளை பரிசாக வழங்கினர்.மேலும், பட்டாக்கத்தியால் கேக் வெட்டினர். 

 

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments