கொல்கத்தா மாநகராட்சி தேர்தலில் திரிணாமூல் காங்கிரஸ் வெற்றிமுகம்..!

0 5050
மாநகராட்சி தேர்தலில் திரிணாமூல் காங்கிரஸ் வெற்றிமுகம்

கொல்கத்தா மாநகராட்சி தேர்தலில் திரிணாமூல் காங்கிரஸ் கட்சி பெரும் வெற்றி பெறும் நிலையில் உள்ளது.

மொத்தமுள்ள 144 கவுன்சிலர் பதவிகளில் இதுவரை 17 இடங்களில் அக்கட்சி வெற்றி பெற்றுள்ளது. மேலும் 116 இடங்களில் திரிணாமூல் முன்னிலை வகிக்கிறது.

பாஜக 5 இடங்களிலும், காங்கிரஸ் மற்றும் இடதுசாரிகள் தலா 2 இடங்களில் மட்டும் முன்னிலை வகிக்கின்றன. இந்த தேர்தல் முடிவு தேசிய அரசியலுக்கான வெற்றி என்று, திரிணாமூல் காங்கிரஸ் தலைவரும் மேற்குவங்க முதலமைச்சருமான மம்தா பானர்ஜி கருத்து தெரிவித்துள்ளார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments