பிப்ரவரியில் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் நடத்த தேர்தல் ஆணையம் திட்டம்?

0 2387

நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலை பிப்ரவரி மாதத்தில் இரண்டு கட்டங்களாக நடத்த மாநில தேர்தல் ஆணையம் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

மாநகராட்சிகள், நகராட்சிகள், பேரூராட்சிகளுக்கு நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் நடத்தப்படுகிறது. புதிதாக உருவாக்கப்பட்ட மாநகராட்சி, நகராட்சிகளின் வார்டு எண்ணிக்கை இறுதி செய்யப்பட்டுள்ளதோடு, இடஒதுக்கீடு அடிப்படையில் வார்டுகள் வரையறை செய்யப்பட்டு, வார்டு வாரியாக வாக்காளர் பட்டியலும் வெளியிடப்பட்டுள்ளது.

இந்நிலையில், நகர்புற உள்ளாட்சி தேர்தலை பிப்ரவரி மாதத்தில் 12, 13 ஆகிய தேதிகளில் இரண்டு கட்டங்களாக நடத்த மாநில தேர்தல் ஆணையம் திட்டமிட்டிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதற்கான அறிவிப்பானையை ஜனவரி 3வது வாரத்தில் வெளியாகும் என கூறப்படுகிறது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments