உக்ரைன் நாட்டிற்கு பயணம் செய்யும் முடிவை மக்கள் மறு பரிசீலனை செய்ய வேண்டும் ; அமெரிக்கா அறிவுறுத்தல்

உக்ரைன் நாட்டிற்கு பயணம் செய்யும் முடிவை மக்கள் மறு பரிசீலனை செய்ய வேண்டும்
உக்ரைன் நாட்டிற்கு பயணம் செய்யும் முடிவை மக்கள் மறு பரிசீலனை செய்ய வேண்டுமென அமெரிக்கா அறிவித்துள்ளது.
ஒமிக்ரான் பரவல் மற்றும் ரஷ்யா, உக்ரைன் நாடுகளுடனான போர் பதற்றம், உள்நாட்டில் அமைதியின்மை உள்ளிட்ட காரணங்களை கருத்தில் கொண்டு மக்களுக்கு எச்சரிக்கை விடுப்பதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது.
அதேநேரம் கட்டாய பயணங்களில் ஈடுபடுவோர் கிரிமியா, Donetsk, Luhansk oblasts உள்ளிட்ட நகரங்களுக்கு பயணமாவதை கட்டாயம் தவிர்க்க வேண்டுமென்றும் அமெரிக்கா அறிவுறுத்தி உள்ளது.
Comments